|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 February, 2012

பழங்குடியினர் நிர்வாண நடனம் புதிய விடியோ

video
video
இந்திய அதிகாரிகளுக்கும் இதில் பங்குண்டு என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் புதிய ஆதாரமாக இந்த விடியோக்கள் அமைய வாய்ப்புள்ளது. இந்த இரண்டு விடியோக்களும் எப்போது பதிவு செய்யப்பட்டன என்ற விவரம் இல்லை.ஒரு விடியோ பதிவு 3.19 நிமிட காட்சிகளைக் கொண்டுள்ளதாக "அப்சர்வர்' நாளிதழ் தெரிவித்துள்ளது. செல்போன் உதவியுடன் பதிவு செய்யப்பட்ட அந்த விடியோவில் பழங்குடியினப் பெண்கள் அரை நிர்வாணத்தில், இந்திய போலீஸ் அதிகாரிகளுக்கு முன்பு நடனமாடுகின்றனர். இரண்டாவது விடியோவில் நிர்வாணமான பழங்குடியினப் பெண் அருகில் ராணுவ உடையில் ஒருவர் நிற்பதைப் போன்ற காட்சி உள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...