|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 February, 2012

இதே நாள்...

  • ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது(1819)
  •  கர்நாடக மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி இறந்த தினம்(1827)
  •  இந்திய அரசியல் தலைவர் மோதிலால் நேரு இறந்த தினம்(1931)
  •  கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் ஏவுகணையான டைட்டன் புளோரிடாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1959)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...