|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 May, 2012

காதல் திருமணங்களில் விவாகரத்து அதிகம்.

காதல் திருமணங்களில்தான் விவகாரத்து விகிதம் அதிகமாக உள்ளது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.புனேவைச் சேர்ந்த பிரதாப் போசாலே என்பவர் தனது மனைவி எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது மும்பை உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்தது.மேலும் மனைவிக்கு எச்ஐவி இருப்பதாக தவறான தகவலைக் கூறியதற்காக அவருக்கு நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. உண்மையான காதலுக்கு முடிவேது...சினிமா பார்த்து அதன் மூலம் வரும் காதலுக்கு கோர்ட் தரும் தீர்பே முடிவு.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...