|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 August, 2012

இதுல ஒன்னும் கொறச்சலில்ல...


உலகளவில் செல்போன் உபயோகிப்பாளர்கள்  2வது நாடு இந்தியா!

உலக அளவில் செல்போன் உபயோகிப்பவர்களில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.லண்டனில் நடைபெற்ற செமினாரில் பங்கேற்றுப் பேசிய அவர், உலகம் முழுவதும் செல்போனின் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறினார். இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2011 ம் ஆண்டை விட 2012 ம் ஆண்டு அதிகரித்துள்ளதாக கூறினார். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 142 மில்லியன் அதிகமாகும். தற்போது உலக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிப்பதாக ஆசாத் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்ல ஒன்னத்தையும் காணோம்!  No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...