|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 October, 2012

பார்ததில் பிடித்தது...

அரியபடம்: கார்டூனிஸ்ட் மதனுடன் பிரபாகரன் அவர்கள்.


உங்களுக்குத் தெரியுமா?
தங்கள் வீட்டுப் பிள்ளையை இரண்டு மாதங்களாகக் காணவில்லை என்றால் துளிக் கூடப் பதறாமல், போலீசில் புகார் செய்யாமல் இருக்கும் அப்பாவையும் தாத்தாவையும் உங்களுக்குத் தெரியுமா?

அப்பா பெயர்: மு.க .அழகிரி

தாத்தா பெயர்: கலைஞர் கருணாநிதி

பிள்ளையோ பிள்ளை: துரை தயாநிதிஅடுத்த ஸ்கீம் ரெடி. யாரு இப்ப ஏமாறுவதற்கு ரெடியோ போன் பண்னவும்.

இது யாருன்னு தெரியுதா-? தெரிஞ்சாக்க சொல்லுங்களேன் சின்ன வயசு லே எடுத்த போட்டோவா யிருக்கும் போல இருககு.
No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...