|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 January, 2013

பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக ஆபாச போராட்டம்!

மும்பையைச் சேர்ந்த இரண்டு மாடல் அழகிகள் நூதனமான முறையில் டெல்லி பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். இந்த இரண்டு மாடல் அழகிகளும் அரை நிர்வாண நிலையில் போஸ் கொடுத்து பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து குரல் கொடுத்துள்ளனர். டாப்லெஸ்ஸாகவும், உடலின் பல பாகங்கள் தெரியும் வகையிலும் இவர்கள் கொடுத்துள்ள போஸ்கள் சர்ச்சையைக் கிளப்புவதாக அமைந்துள்ளது.No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...