|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 January, 2013

பாடகிக்கு சிக்கல்.

ஜப்பானைச் சேர்ந்த ஒரு இசைக் குழுப் பாடகிக்கு புதுச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது வெற்று மார்புகளை ஒரு சிறுவன் பின்னாலிருந்து தனது கைகளால் தொடுவது போல வெளியான படத்தால் அவர் மீது வழக்கு பாயும் அபாயம் எழுந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒரு பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. அந்தப் பாடகியின் பெயர் டோமோமி கசாய். 21 வயதாகும் இவர் நிர்வாணமாக காட்சி தருகிறார்.அவரது மார்புகளை பின்னாலிருந்தபடி ஒரு சிறுவன் பிடித்திருக்கிறான். இந்தப் படம் ஷுகான் யங் என்ற பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை சம்பந்தப்பட்ட பாடகியே தனக்குக் கொடுத்ததாக பத்திரிக்கை பதிப்பாளர் கூறியுள்ளார். இருப்பினும் இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன் போலீஸார் விரைந்து வந்து விசாரணையில் இறங்கி விட்டனர். சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மீதும், பாடகி மீதும் சிறார் விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் அபாயமும் தற்போது எழுந்துள்ளது. ஜப்பானின் பிரபலமான பாடகியாக இருப்பவர் கசாய். தற்போது அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...