|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 March, 2013

WORLD GOLD COUNCIL.

WORLD GOLD COUNCIL தகவல் படி (படத்தை பார்க்க ) 2003 இல் சராசரியாக 100000 கிலோவாக இருந்த இந்தியாவின் தங்கத்தின் தேவை இப்போது 2012 சுமார் 300 சதவிதம் அதிகரித்து 300000 கிலோவாக ஆகி விட்டது .

தாத்தா கல்யாணம் 1942 போது @ 4 Rs /Gram !
அப்பா கல்யாணம் 1968 போது @ 16 Rs /Gram !
(அதாவது 26 வருடத்தில் சுமார் 4 times உயர்வு )
எனது கல்யாணம் 2000 போது @ 440 Rs /Gram ,
(அதாவது 32 வருடத்தில் சுமார் 27 times உயர்வு )
நிர்வாகத்தில் "Cash flow Projections" என்று அனுமானிப்போம் . இதை வைத்து பார்க்கும் போது இன்னும் முப்பது வருடத்தில் தங்கம் @ 2030 விலை Rs 11880/ gram ~ RS 83160 /gram இருக்க கூடும் .
அதாவது ஒரு பவுன் சுமார் ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை .

இந்த தங்கத்தை பற்றிய சில கேள்விகள் உங்களுக்கு :

#சேமிக்கும் குணத்தை தங்கம் என்பார்கள் ., இந்த தங்கத்தின் குணத்தை என்ன வென்று சொல்லுவது ?

# தங்க நகைகள், ஆபரணங்கள், கற்கள் பதித்த கிரீடங்கள், தங்க பாத்திரங்கள், தங்க தாம்பாளங்கள்,என 10 ஆயிரம் கோடியை ரூபாயை தாண்டி திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், கண்டு எடுத்த தங்கங்கள் நிலை இப்போது என்ன?

# மலையாளிகளே தங்கத்தை விற்பதிலும் , அடமானம் வியாபாரம் செய்வதிலும் கொடி கட்டி கோடியிலும் புரளும் போது நம்மவர்கள் டாஸ்மாக்கில் புரளுவதை என்னும் எத்தனை காலம் சுகித்து சகித்து இருப்போம் ?

# தமிழக அரசும் சாராயம் விடுத்து இந்திய முழுவதும் தங்கம் விற்கலாமே ? விற்பதும் . வைப்பதும் நல்ல லாபமான தொழில் தானே ?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...