|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 July, 2013

"காணவில்லை தமிழ்"

"காணவில்லை தமிழ்"-விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்ற நிகழ்ச்சி விளம்பரமாக ஒட்டப்பட்டுள்ளது.

# ஏன்டா நீங்க உங்க தொலைகாட்சியில்

*சூப்பர் சிங்கர்
*ஹோம் ஸ்வீட் ஹோம்
*ஜோடி நம்பர் 1
*சினிமா காரம் காப்பி
*பக்தி திருவிழா
*சத்யமேவே ஜெயத்தே
*7c
*ஆபீஸ்
*ஜஸ்ட் டான்ஸ்
*கிங்ஸ் ஆப் காமெடி
*கிட்சன் சூப்பர் ஸ்டார்
*காப்பி வித் அனு
*லிட்டில் பிக் பிலிம் மேக்கர்
*லொள்ளு சபா
*முன் ஜென்மம்
*விஜய் அவார்ட்ஸ்
*60 நொடி ஆர் யு ரெடி

-என்று ஆங்கிலம்,உருது,இந்தி மொழிகளில் நிகழ்ச்சி பெயர்களை வச்சுட்டு இப்ப என் அன்னை தமிழுக்கு கண்ணீர் அஞ்சலின்னு சுவரொட்டி ஒட்டிறியே இது உனக்கே வெட்கமா தெரியல.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...