|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2014

காக்கா முட்டை’

 
நாளைய இயக்குனரில் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான மணிகண்டன் இப்படத்தை இயக்குகிறார்.சிறுவர்களை மையமாகக் கொண்ட படம் இது. இப்படத்தில் சிம்புவும், தனுஷும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள் . படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும் தனுஷ் - சிம்புவின் கேரக்டர் முக்கியமானதாக இருப்பதால், அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம். 'காக்கா முட்டை' அநேகமாக ஜூன் 2014ல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...