|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 October, 2015

கர்மவீரர் காமராஜரின் 40வது நினைவு தினம்!

ஆட்சி அதிகாரத்தை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தவேண்டும் என்பதை 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டுவரை தமிழக முதல்வராய் 9 ஆண்டு காலம் பதவியில் இருந்து பறைசாற்றியவர் காமராஜர். காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பை வகித்ததோடு, புகழ்பெற்ற தலைவராகவும் விளங்கினார் காமராஜர். அவரது 40வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...