|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 April, 2011

இதே நாள்


  • சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)

  •  சல்லி எனப்படும் டச்சு செப்பு நாணயம், இலங்கையில் அறிமுகமானது(1815)

  •  ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது(1892)

  •  தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது(1976)

  •  இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி பிறந்த தினம்(1452)

  • No comments:

    Post a Comment

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...