|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 May, 2011

முதல் பழிவாங்கத் தாக்குதல் பாகிஸ்தானில் பலி 80

First revenge for Osama Bin Laden's killing

When Osama bin Laden's Pakistani supporters strike back, this is what it looks like: twisted metal, scattered suitcases and body parts; blood and savagery.The Taliban said the vicious double suicide bombing in Shabqadar, a trading town on the edge of the tribal belt in Charsadda district in north-western Pakistan, claimed the first part of the blood price they had promised to extract for the American killing of Bin Laden on 2 May. It was conducted with ruthless efficiency.

Abid Khan, 24, cowered in his sweetshop when he heard the first blast and then, eight minutes later, a second. Rushing to the scene, he found some 200 trainee soldiers strewn on the road among mangled vans and a pile of bags.

"It was very bad," he said in slow, precise English. "Some people had no hand. Some people had no foot. Some heads were far away [from] the people." He repeated himself. "It was very bad."
The dead and injured had been among 800 trainee soldiers partying just hours earlier with songs and music, having graduated into the ranks of the Frontier Corps, a poorly equipped paramilitary force drawn from the tribes of north-western Pakistan.


ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், சரஸ்ஸடா மாவட்டத்தில் உள்ள ஷப்கதார் என்ற இடத்தில் துணைநிலை ராணுவப் படையின் பயிற்சி வளாகம் அமைந்துள்ளது. கைபர் பக்துன்வா மாகாணத் தலைநகர் பெஷாவரில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ளது ஷப்கதார். எல்லை ஊர்க்காவல் படையில் பயிற்சி பெற்ற துணை நிலை ராணுவப் படை வீரர்கள் பலர், நேற்று தங்கள் பயிற்சியை முடித்து விட்டு, விடுமுறையைக் கழிக்க தங்கள் ஊருக்குப் புறப்படுவதற்காக, ஒரு பஸ்சில் ஏறிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வளாகத்தின் வாசற் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மனித வெடிகுண்டு நபர் ஒருவர், தன் உடலில் கட்டப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். எட்டு நிமிடங்கள் கழித்து, மற்றொரு மனிதவெடிகுண்டு நபர் மோட்டார் சைக்கிளில் வந்து குண்டுகளை வெடிக்கச் செய்தார். இச் சம்பவத்தில் பஸ்சில் இருந்த 65 துணை நிலை ராணுவப் படை வீரர்கள் உள்ளிட்ட 80 பேர் பலியாயினர். 115 பேர் காயம் அடைந்தனர். தாரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அஹ்சனுல்லா அஹ்சான் வெளியிட்ட அறிக்கையில்,"ஒசாமா பின்லாடன் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையில் இது முதல் தாக்குதல். தொடர்ந்து, இதை விடப் பெரிய அளவில் தாக்குதல் நடக்கும்' என்று எச்சரித்துள்ளார்.




No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...