|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 September, 2011

ஆபாசமாக ஆடை அணிந்துவந்துவிட்டு போட்டோகிராபர்கள் மீது நடிகைகள் ஆவேசப்படுவது நியாயமா?


திரைப்பட விழாக்களுக்கு நடிகைகள் ஆபாசமாக உடை அணிந்து வருவது வழக்கம்.  சம்பந்தப்பட்ட படத்திற்கும், சம்பந்தப்பட்ட நடிகைக்கும் இது பப்ளிசிட்டியாக அமையும் என்பதும் வழக்கம்.   ஊடகங்கள் இதை படம் பிடித்து வெளியிடுவதும் வழக்கம்.இந்நிலையில் சில நடிகைகள்,  ’’பத்திரிகை போட்டோகிராபர்கள் நடிகைகளை ஆபாசமாக படம் எடுக்கிறார்கள்.   விழாக்களுக்கு வரும் எங்களின் ஆடைகள் மீதே கவனம் செலுத்துகிறார்கள்’’ என்று புகார் கூறிவருகிறார்கள்.


ஆனால் எல்லாம் தெரியும்படி அரைகுறை ஆடையில் வந்து மேடையின் மீது அமரும்போது விழாவுக்கு வந்திருப்போரின் பார்வையெல்லாம் அங்கேதான் இருக்கும்.  இதை உணர்ந்ததும், கைகளால் மூடிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள் நடிகைகள். எதற்கு இப்படி எல்லாம் தெரியும்படி ஆடை அணிந்துவரவேண்டும்? எல்லோரின் பார்வைபட்டதும் மூடிக்கொண்டு நெளியவேண்டும்? அட இது போகட்டும், எதற்கு போட்டோகிராபர்கள் மீது குறை கூறவேண்டும்.?  இங்கே படத்தில் கைகளால் மூடியபடி நெளிந்துகொண்டே இருக்கும் நடிகை தீக்‌ஷா ஷேத்   .  இது விக்ரமின் ராஜபாட்டை கலைஞர்களின்ன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...