|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 December, 2011

சாவுக்கு வர சொன்ன கருமாதிக்கு வருது? தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டு...

மண்ணு மோகனுக்கு அடுத்ததா உள்ள மண்ணு முட்டி இதுதான் இது இப்ப சொல்லுது தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டுன்னு இதுதான் சாவுக்கு வர சொன்னா  கருமாதிக்கு வருவது...  எம்மாம் பெரிய பதவில இருக்கு ஏதாவது வாய் திறந்தா எங்க பதவிக்கு ஏதாவது வந்துடுமோன்னு (ஏற்கனவே இத பதவில இருந்து தூக்கனும்னு எதிர் கட்சிகள் காத்து கிடக்கு அது வேற) கேரளாவுல இருந்து   ஒவ்வொரு தமிழனும் அடிச்சி விரட்டி வீடு வந்து சேர்ந்துட்டான். அங்க காங்கிரஸ் ஆட்சி வேற? டெல்லிள இருந்த வரை ஒன்னும் வாய் திறக்காம இங்க தமிழ்நாட்டுக்கு வந்தோன இங்க இதுங்க ஒண்ணா கூடி இப்ப ஒப்பாரி வைக்குதுங்க! ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையை இல்லா இருக்கு. இன்னும் இன்னும் இந்த மாதிரி இனப்பிரவிக்கு நாம ஒட்டு போட்டு தேர்ந்தேடுக்கனுமா?   ஆமாம் என்ன கத்து கத்துன்னு   கத்தினாலும்  என்ன? தலைவலியும் உடம்பு வழியும் தனக்கு வராதவரை ஒன்னும் இல்லைங்கிற மாதிரி 4 M.L.A. வ தேர்ந்தெடுத்தாச்சு ...  தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவருக்கோர் குணம் உண்டுன்னு   இந்த மாதிரி டயலாக் விட்டா  நிங்களும் நம்பி மறுபடியும்? ஒட்டு போடத்தான் போறீங்க! இந்த மாதிரி நாய்ங்க ஒரு ஒட்டு கூட வாங்க கூடாது அதுதான் நான் நினைக்குறது,    நான் சொல்லுறத சொல்லி புட்டேன்,   

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...