|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 January, 2012

எப்போது கிரிவலம் செல்லலாம்?

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி,  எப்போது கிரிவலம் செல்லலாம்' என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று 8ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 1.19 மணிக்கு தொடங்கி மறுநாள் (திங்கட்கிழமை) நண்பகல் 1.41 மணிவரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும். இந்த மாத கிரிவலம் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியன்று வருவது சிறப்பு.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...