- மொரீசியஸ் தேசிய தினம்
- சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது(1954)
- ஆஸ்திரேலியாவின் வருங்கால தலைநகர் கான்பரா என அதிகாரபூர்வமாக பெயரிடப்பட்டது(1913)
- நியூஜெர்சி, பிரிட்டானியாவின் குடியேற்ற நாடானது(1664)
- கொக்க-கோலா முதல்முறையாக பாட்டிலில் விற்பனைக்கு வந்தது(1894)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment