|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 July, 2012

அவமானமாய் இருக்கு ஆனாலும் பாராட்டுக்கள்!


கண்ணுக்கு தெரியாத லிதோனியா நீச்சல்ல கோல்ட் வாங்கிருக்கு  பிரேசில் லுக்கு மேல இருக்கிற சின்ன  கொலம்பியா 2 வெள்ளி வாங்கி இருக்கு இரானுக்கு மேல குட்டி பறவையாய் இருக்கும் அசர்பைஜான். கூட நாமும் இன்னும் வெண்கலத்துடன்( இரண்டாவது மக்கள் தொகை கொண்ட  நாடு ) 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...