|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 September, 2012

'தெரியாத்தனமாக நியூட் படத்தை டிவிட்டரில் நடிகை!நியூஸ்ரூம் என்ற தொடரில் நடித்து வரும் கனடா நாட்டு நடிகை ஆலிசன் பில், தனது நிர்வாணப் படத்தை டிவிட்டரில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அது தெரியாத்தனமாக இடம் பெற்று விட்டதாகவும், ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போட்டோ டிவிட்டரில்இடம் பெற்று விட்டதாகவும் இப்போது 'சமாளிபிகேஷன்' கொடுத்துள்ளார்.6 வயதான ஆலிசன் பில், மாகி என்ற கேரக்டரில் நியூஸ் ரூம் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வெப் கேமராவுக்கு முன்பு அவர் எடுத்த ஒரு நிர்வாணப் படம் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியானது. அதில், கேமராவுக்கு முன்பு உடைகள் இன்றி படுக்கையில் படுத்திருக்கிறார். வலது கை கேமராவை கையாளுகிறது. இடது கையை தூக்கி தலைக்கு பின்புறம் வைத்துள்ளார். மார்பகங்கள் அப்படியே பளிச்சிடுகிறது. கண்களில் கேபிஎன் ஆம்னி பஸ்களில் உள்ளதைப் போன்ற பெரிய கண்ணாடி போட்டிருக்கிறார்.இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு பலரும் அடடா,நம்ம ஆலிசனா இப்படி என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இவருக்கு டிவிட்டரில் 16,000 பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து இப்போது அவசரமாக ஆலிசன் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், தவறுதலாக இந்தப் படம் வந்து விட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணம் என்று நினைக்கிறேன். படத்தை டெலிட் செய்யவே நினைத்தேன். ஆனால் அது போஸ்ட் ஆகி விட்டது, மன்னிச்சுக்குங்க என்று கூறியுள்ளார்.ஆனால் ஆலிசனைஅவரது ரசிகர்கள் யாரும் மன்னிப்பதாக தெரியவில்லை. மாறாக இந்தப் படத்தைப் போட்டதற்காக அவருக்கு வாழ்த்தையும், வரவேற்பையுமே பதில் டிவிட்டுகளாககொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...