|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 January, 2013

இறுதி சடங்கில் பெண்கள்!

சுடுகாட்டில் வீசியெறியப்பட்ட முதியவவரை தூக்கிவந்து 
இறுதி சடங்கில் அந்த  பெண்களே கலந்துகொண்டு  நெகிழ வைக்கும்  சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோன்னு?கண்ணதாசன் கேட்டார் கடைசி வரை "தாய்மையின் மனிதாமிமானம்னு" நான் சொல்லுவேன்.
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...