|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 January, 2013

முதல்ல எதிர்காலம் பின் இறந்த காலம்!

இப்போதெல்லாம் மீசை முளைக்க ஆரம்பித்ததுமே இளைஞர்கள் செய்யும் முதல் காரியம் தனக்கான ஜோடியை தேடுவது என்றாகி விட்டது. அதற்கு சினிமா ஒரு பக்கம் காரணம் என்றால், “இன்னுமாடா உனக்கு ஒரு பிகர் படியல” என்று உடனிருந்து வேப்பிலை அடிக்கும் நண்பர்கள் மற்றொரு காரணம். இதெல்லாம் தப்பு முதல்ல எதிர்காலம் சிறப்பா அமைய தேவையான விஷயங்களைப் பாருங்க, அப்புறம் ‘பிகர்களை’ பார்க்கலாம் என்ற நல்ல ஆலோசனையை தனது ஆட்டோவின் பின் இவர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...