|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 February, 2013

அடுத்த ஆட்டம் அமெரிக்காவில்!அமெரிக்காவில் வெளியாகியுள்ள கோக் விளம்பரப் படம் அங்குள்ள அரபு அமெரிக்கர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. கோகோ கோலா சூப்பர் பவுல் விளம்பரம்தான் தற்போது அங்கு பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளது. எப்படி தமிழகத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களின் அதிருப்தியை வாரிக் கட்டிக் கொண்டுள்ளதோ அதேபோல அரபு அமெரிக்கர்கள், இந்த கோக் விளம்பரத்திற்கு எதிராக வரிந்து கட்டிக் கிளம்பியுள்ளனர். எப்பப் பார்த்தாலும் அராபியர்களை இழிவுபடுத்துவது போலவே காட்டுகிறார்களே இந்த அமெரிக்கர்கள் என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...