|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 March, 2013

ரொம்ப கரெக்டுங்க!


விவசாய தொழில் செய்வோர் வேறு ஏதாவது மாற்றுத்தொழில் பார்த்துக்கொள்வது நல்லது என்று பிரதமர் போன்றவர்களே சொல்லிவரும் இந்த காலத்தில், விவசாயம் செய்பவர்களும் தெய்வத்திற்கு சமமானவர்களே என்று சொல்லியிருப்பது ரொம்பவும் சரியான வார்த்தை,ஆனால் இப்போது விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை இன்னும் கொஞ்ச காலத்தில் (ரியல் எஸ்டேட் புண்ணியத்தில்)விவசாயம் செய்ய இடமும் இல்லை என்றாகிவிடும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...