|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 June, 2013

ஆத்தாடி 21 வயது 4 பிரசவம் 11 குழந்தைகள்!

 
பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியை சேர்ந்த 25 வயது ரவுக் அல்ப்பதாஸ்க்கு, 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போது அவரது மனைவிக்கு வயது 14. தற்போது 21 வயதாகும், அப்பெண்ணுக்கு, திருமணமான இந்த 7 ஆண்டில், 11 குழந்தைகளை பிறந்துள்ளதாம்.இதுவரை, மொத்தம் 4 முறை மட்டுமே, கருத்தரித்துள்ள அவருக்கு, 1 தடவை 4 குழந்தைகள், இன்னொரு தடவை 3 குழந்தைகள், பின்னர் அடுத்தடுத்து 2 இரட்டை குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் 21 வயதிலேயே 11 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் அப்பெண். மேலும், ரவுக் அல்ப்பதாஸ் ஓர் அரசு ஊழியர். ஆதலால், குழந்தைகளை வளர்ப்பதற்கு அரசு உதவி தொகை வழங்கி வருகிறதாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...