|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 January, 2013

இந்திய பிரபலங்கள் 100...

போர்ப்ஸ்  பத்திரிக்கை வெளியிட்ட இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலில் விஜய்க்கு 28வது இடமும், சூர்யாவுக்கு 43, அஜீத்துக்கு 61 மற்றும் விக்ரமுக்கு 67வது இடமும் கிடைத்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிக்கை இந்திய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபலம் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அவர் கடந்த 2011-2012ம் ஆண்டில் ரூ.202.83 கோடி சம்பாதித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சல்மான் கான்.
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...