|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 March, 2013

கோழைகளின் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்!

ஏப்பா படிக்கிற காலத்துல எதுக்கு போராட்டம்!!??

இப்போதான் படிச்சு முடிச்ச வேலைல சேராம எதுக்கு போராட்டம்!!!??

இப்போதான் உருப்படியா வேலைல சேர்ந்திருக்க இப்போ என்ன 


போராட்டம் வேண்டி கிடக்கு!!!???
காலாகாலத்தில கல்யாணம் பண்ணாம என்ன போராட்டம் 


வேண்டிக்கிடக்கு???

உன்னை நம்பி ஒரு பொண்ணு வேற வந்திட்டா இனி என்ன 


போராட்டம்!!??

புள்ளைகுட்டிகளை படிக்க வைப்பா அதவிட்டுட்டு போராட்டம் அது 


இதுன்னு!!?

வயசான காலத்தில சும்மா கெடக்காம என்ன போராட்டம் வேண்டி 


கிடக்கு!!??

கோழைகளின் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்....புறம் 


தள்ளுங்கள்......ஓயாத அலை, அணையாத தீ !

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...