|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 March, 2013

உன்னை கொன்று ஆயுதத்தை உயர்த்தி பிடிப்பேன்!


தொடர்ந்து 4 வது நாளாக உண்ணா நிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் , தங்களது உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டு போராட்டதின் வடிவத்தை இப்பொழுது மாற்றி அமைத்துள்ளனர் , மத்திய அரசு அலுவலகங்களை இழுத்து மூடியும் , மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயிலை மறித்து போராடுவதன் மூலம் தான் மத்திய காங்கிரஸ் அரசு தன மௌனத்தை கலைக்கும் என்றால் அதை செய்வதை தவிர வேற வழியில்லை ,

தமிழக மீனவன் கேட்பதற்கும் பதில் இல்லை,
தமிழக மாணவன் கேட்பதற்கும் பதில் இல்லை.,

மாநில அரசோ மத்திய அரசோ எவரும் எங்கள் தீலிபனிய போராட்டத்திற்கு மதிப்பளிக்க வில்லை, 
நாங்கள் பிரபாகரனிய போராட்டத்தை முன்னெடுக்க போவதை எவனும் தடுக்க முடியாது. 
( எவனாவது நீ ஆயுதம் எடுப்பியா என்று கேட்பவன்
என் எதிரில் உன்னை கொன்று ஆயுதத்தை உயர்த்தி பிடிப்பேன் இது சத்தியம் )

ஐந்தாம் கட்ட ஈழப்போர்....!!!

எங்கு தொடங்கும் என்றா கேட்டாய்? தமிழ்நாட்டின் தற்போதைய எழுச்சி தான் அது. ஒன்றல்ல, இரண்டல்ல.... ஏழரைக் கோடிக்குமேல்.. இங்குள்ள மாணவர்களை விட சிங்களவனின் மக்கட்தொகை குறைவு , அழிக்க நினைத்தால் அழிந்தே போவாய்......!!! —

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...