|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 February, 2014

எரிப்பதும்,எரிவதும் நியாயமா.?

சாதி மதம் பாராமல்,நேரம் காலம் பார்க்காமல்,மழை,வெயிலை பொருட்படுத்தாமல் ஏழை,எளியவர்களை நாளெல்லாம் சுமந்து செல்லும் என்னை ஏன் உங்களது கோபத்திற்கு ஆளாக்கி தீயால் எரிக்கிறீர்கள்,கல்லால் எரிக்கிறீர்கள்...என்று பஸ்சே பேசுவது போல சென்னை தாம்பரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனத்தை கவர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...