|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 November, 2011

சேலத்தில் இருந்து பிற ஊர்களுக்குபஸ் கட்டண விவரம்!

சேலத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, புதிய பஸ் கட்டணம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. சேலத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் புதிய கட்டண விவரம் வருமாறு 

(அடைப்பு குறிக்குள் பழைய கட்டணம்):
சேலம்-சென்னை ரூ. 240(185),
சேலம்-நெல்லை ரூ.300(225),
சேலம்-மதுரை ரூ.180(140),
சேலம்-கோவை ரூ.120(95),
 சேலம்-எர்ணாகுளம் ரூ.300(270),
சேலம்-பெங்களூரு ரூ.225(200),
 சேலம்-விருதுநகர் ரூ.215(190).

சேலத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டண விவரம் வருமாறு:
சென்னை ரூ.193, (115),
காஞ்சிபுரம் ரூ.161,(95),
வேலூர் ரூ.124, (70),
தஞ்சை .111, (68),
மதுரை ரூ.140, (80),
திருப்பூர் ரூ.73, (42),
கோவை ரூ.97, (55),
புதுக்கோட்டை ரூ.114, (68),
பெங்களூரு ரூ.131, (68).
ஓசூர் ரூ.97, (55),
ஊட்டி ரூ.125, (75),
பழனி ரூ.103, (60),
விழுப்புரம் ரூ.103, (60),
 திருப்பத்தூர் ரூ.70, (40),
வேலூர் 121, (40),
கிருஷ்ணகிரி ரூ.67, (37).
தர்மபுரி ரூ.39, (22),
நாமக்கல் ரூ.32, (19),
கரூர் ரூ.59, (.38),
 பாண்டிச்சேரி ரூ.130, (73),
திருச்சி ரூ.83,(50),
ஏற்காடு ரூ.17(11).
ஊத்தங்கரை ரூ.54, (31),
அரூர் ரூ.39, (22),
கொல்லிமலை ரூ.48, (30),
திருவண்ணாமலை ரூ.91, (52),
ஆத்தூர் ரூ.33, (20).

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...