|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 January, 2012

அங்க என்னடாண சுடுத்தன்ணிய ஊத்தி...

அங்க என்னடாண சுடுத்தன்ணிய ஊத்தி... கோவிலுக்கு போனவன, சாமி கும்பிடபோனவன கொலை பண்ணி இங்க அனுப்புறாங்க இவனுங்க என்னடான்ன இங்க இந்த கேரளா குட்டிங்கள வச்சு கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சுரானுங்க தமிழ் நாட்டுல யாருமே நடிக்க வரமாட்டேன்னு சொல்லுறாங்கள புரியல?    போராளி, மவுனகுரு, வேட்டை, ன்னு இந்த மலையாளி குட்டிகளிடமே போய் ஏன்?  காசு கொடுத்து நாம பாக்குறது நாளதான் 

இப்படிதான் சிலோன் போயிட்டு வந்த அந்த ஒல்லிகுச்சிகாரி ஜெனிலியாவை ஒதுக்கணும்னு தமிழ்நாட்டுல எத்தனைபேர் குரல் கொடுத்தாங்க?அந்த படத்த  எங்க பார்க்காமலா இருந்தோம்? தனுஷ் நாதரிக்காக படத்தையும் ஓட வச்சு! தன்மனத்தில் ஓட்டை அல்லவா போட்டோம். அதான் இந்த டைரக்டர் நாய்களும், கதாநாயன், நாய்களும், மலையாளத்தில் இருந்து கும்பல் கும்பல குட்டிகளா கூட்டி வருதுங்க முதல்ல இந்த நாய்ங்க நடிக்கும். தயாரிக்கும்  படங்கள நாம என்னைக்கு புறக்கனிக்குறோமோ அன்னைக்கு தான் தமிழனுக்கு விடிவு காலம் அதுவரை...            

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...