|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 January, 2012

திராவிட கட்சிகளில் இருந்து வெளியே வா தமிழா

தமிழ் நாட்டில் மலையாளியின் ஒனதிற்கு தமிழகத்தில் அரசு விடுமுறை ?

தமிழ் நாட்டில் தெலுங்கு வருட பிறப்பிற்கு தமிழகத்தில் அரசு விடுமுறை ?

தமிழா ஒன்று மட்டும் தெரிகின்றது தமிழ் நாட்டினையும் தமிழ் 


இனத்தினையும் திராவிடன் என்று கூறி கொண்டு தமிழனை இளிசவாய்யாக 


மாற்றி தமிழ் நாட்டினை இன்று தெலுங்கர்களும் மலையாளிகளும் பிரித்து 


எடுத்து கொண்டு இருகின்றார்கள் தமிழா விழித்து கொள் திராவிட கட்சிகளில் 


இருந்து வெளியே வா திராவிடன் என்று சொல்லும் கன்னடர்கள் ,


மலையாளிகள் தெலுங்கர்கள் இடம் இருந்து தமிழ் நாட்டினையும் தமிழ் 


நாட்டின் உரிமையையும் மீட்டு எடுப்போம் தமிழா வா நீ திராவிடன் இல்லை நீ 


திராவிடன் என்று சொல்லி கொண்டு இருக்கும் வரை தமிழ் நாட்டின் 


உரிமைகளை தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் இடம் இருந்து 


தமிழனால் பாதுகாக முடியாது தமிழா விழித்து கொள் 


வரும் தமிழ் தலைமுறை தமிழ் நாட்டில் இருந்து தெலுங்கு இனத்தால் விரடி 


அடிக்காமல் பாதுகாக வேண்டும் என்றால் இன்றே தமிழ் நாட்டினை இந்த 


திராவிடம் என்று சொல்லும் கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் இடம் 


இருந்து தமிழ் நாட்டினை இன்றே பாதுகாக வேண்டும் தமிழா 

திராவிட கட்சிகளில் இருந்து வெளியே வா தமிழா 


தமிழர் தலைமையில் இணைப்போம் 


தமிழ் நாடு தமிழருக்கே 


தமிழ் நாட்டினை தமிழனே அதிகாரம் செய்ய வேண்டும் !

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...