|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 February, 2012

சொத்துக் குவிப்பு வழக்கில் விலகுமாறு கர்நாடக அரசு வற்புறுத்தியது ஆச்சார்யா!


கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகியது ஏன் என்று ஆச்சார்யா பரபரப்பான பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வரும் ஆச்சார்யா, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து, ஆச்சார்யா நேற்று (08.02.2012) ராஜினாமா செய்தார். பதவி விலகியது ஏன் என்று ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது. இந்த வழக்கு விசாரணையை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பாஜகவின் டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே கர்நாடக அரசு எனக்கு நெருக்கடி கொடுத்தது. பாஜக மேலிடத்தின் இந்த நெருக்கடி எடியூரப்பா முதல் அமைச்சராக இருக்கும் வரை எடுபடவில்லை. தற்போது முதல் அமைச்சர் சதானந்த கவுடா மூலம் அதனை நிறைவேற்ற பாஜக மேலிடம் முயற்சி செய்கிறது. அந்த நேரத்தில் ஆசை காட்டும் விதமாகவே, அரசு தலைமை வழக்கறிஞர் பதவி கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிடுவேன் என்று கர்நாடக அரசு தப்புக் கணக்கு போட்டுவிட்டது. அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை விட, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்த சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பே மேலானது என்று கருதிதான், தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்.


Though Mr. Acharya did not name those in the State government who had asked him to quit as SPP, only the Chief Minister has the authority to do so, as the Advocate-General is appointed by the Governor on the recommendation of the Chief Minister.

“I was appointed SPP in the case against Ms. Jayalalithaa on the recommendation of the then Chief Justice of the Karnataka High Court. The direction for appointment of senior counsel as SPP was given by the Supreme Court while transferring the trial of the disproportionate assets case to Karnataka from Tamil Nadu,” Mr. Acharya said. “I am not willing to give up the responsibility of SPP as I was chosen for that assignment by the then Chief Justice.”
Mr. Acharya said: “There is absolutely no bar [on] or illegality in my continuing … as SPP and as Advocate-General simultaneously.”

He also pointed out that the State government was aware of his assignment as SPP when it appointed him Advocate-General in August 2011.Mr. Acharya was appointed to the post after Chief Minister D.V. Sadanada Gowda assumed office on the resignation of Mr. Yeddyurappa. It was Mr. Acharya's fifth stint as Advocate-General. The 78-year-old Acharya has been SPP since 2004, and he had simultaneously served as Advocate-General during 2007-08 at the time of two spells of President's rule — soon after the fall of the BJP-JD(S) coalition government and the seven-day BJP government.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...