|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2012

டெல்லியில் நடிகை ரீமாசென் திருமணம்

ஏங்க இந்த நடிகைங்க ஏன் இந்த கிழட்டு பயலுகளா பார்த்து பார்த்து விழுறாங்க ??
 நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியை சேர்ந்த ஷிவ்கரன்சிங்குக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷிவ்கரன்சிங் டெல்லியில் ஓட்டல் மற்றும்  பார்' நடத்தி வருகிறார். இவர், ரீமாசென்னின் நெருங்கிய உறவினர் ஆவார். கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தார்கள். இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அதற்கு இருவரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து ரீமாசென் ஷிவ்கரன்சிங் நிச்சயதார்த்தம் டெல்லியில் நடந்தது. 

அப்போது, ஷிவ்கரன்சிங் முழங்காலை ஊன்றி நின்றபடி, ரீமாசென்னிடம் ஒரு ரோஜாப்பூவை கொடுத்து,   ஐ லவ் யூ'' என்று தனது காதலை சொன்னார். பின்னர் இரண்டு பேரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். நிச்சயம் செய்தபடி, ரீமாசென்னுக்கும், ஷிவ்கரன்சிங்குக்கும் டெல்லியில், ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) மாலை 3 மணிக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ரீமாசென்னின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ராம்ஜி, நடிகை சோனியா அகர்வால் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் டெல்லி புறப்பட்டு சென்றார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...