|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2012

இதே நாள்...

  • ஐவரி கோஸ்ட், பிரெஞ்ச் குடியேற்ற நாடானது(1893)
  •  அமெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
  •  பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது(1801)
  •  யுரெனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்(1977)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...