|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2012

ஓரினச் சேர்க்கையாளர்கள் போப் பெனடிக் எச்சரிக்கை

வாடிகன் சிட்டியில் நடைபெற்ற அமெரிக்க பிஷப்களின் கூட்டத்தில் பேசிய 16வது போப் பெனடிக்ட், சக்தி வாய்ந்த அரசமைப்பும், கலாச்சார வழிகாட்டுதல்களும், ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை தடுக்கும் என்று கூறியுள்ளார்.தங்களது தேவாலயங்களில், கலாச்சார விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் மற்ற பிஷப்களுக்கு ஆலோசனை வழங்கினார். மனித வாழ்க்கையை முறையையே ஓரினச் சேர்க்கை முறை அழித்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.  வாஷிங்டனிலும், மேரிலேண்டிலும் ஓரின திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து போப் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...