|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 September, 2012

வெறுக்கத்தக்க நகரங்கள்?சர்வ‌தேச அளவில் நடத்தப்பட்ட வெறுக்கத்தக்க நகரங்கள் பட்டியலில் தலைநகர் டில்லியும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான கருத்துக்கணிப்பை சிஎன்என்கோ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. அதன் முடிவுகள் தற்‌போது அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இப்பட்டியலின் முதல் 10 இடங்களில் டில்லி 8வது இடத்தை பிடித்துள்ளது. பட்டியலின் முதலிடத்தில் மெக்ஸிகோ நாட்டின் டிஜூவானா, 2ம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன், 3ம் இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், 4ம் இடத்தில் மாலி நாட்டின் திம்புக்டு, 5ம் இடத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 6ம் இடத்தில் பெரு தலைநகர் லிமா, 7 இடத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவும், 8ம் இடத்தில் இந்திய தலைநகர் புதுடில்லியும், 9வது இடத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவும், 10வது இடத்தில் பெலிஜ் நாட்டின் பெலிஜ் நகரமும் உள்ளது. 


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...