|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 December, 2012

தமிழன் உண்மையில் ரோசக்காரனா?

 
நம்மினத்தில் விட்டகுறை தொட்டகுறையாய்இலங்கையில் வாழும் நம் உறவுகள்  கொத்து கொத்தாய் மடித்த பொழுது அதை செய்த ராஜபக்சே,துணை போன இந்திய அரசும், (காங்கிரசுக்கு) 4 M L A களை பெற்று கொடுத்தது இதே நம்மக்கள்? (அண்ணன், தம்பி,மாமன்,மச்சான்,பிள்ளை,பேரன்,கொள்ளுபேரன்,என அனைவரையும் கொள்ளை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்த கலைஞரை வீட்டுக்கு அனுப்பியது மட்டும் சந்தோசமே!) ஆனால் இன்றைய வரைக்கும் நம் மீனவ சொந்தங்களை பிடித்து செல்லும் சிங்களவனுக்கு இன்னும் கடிவாளம் போடாத? கண்டிக்க திரணியற்ற ஜெயலலிதாவை நாம் என்ன செய்ய போகிறோம்?   போட்டா திமுகா! அல்லது அதிமுக!! புதுசா முளைச்ச விஜயகாந்தும் எவன்கூட கூட்டணி வச்சா நமக்கு நிறைய தொகுதி கிடைக்கும்னு வியாபாரம் பார்குறான்! இந்த ரஜினி வந்தா நல்லது பண்ணுவான்னு அவன உசுப்பேத்தி உசுப்பேத்தி நமக்கு ஒரு புரோஜனமும் இல்ல அவனும் படத்துக்கு படம் நல்லா வாங்கி கொட்டிகிறான். மகளுக்கும் மருமகனுக்கும் கோடி,கோடியா கொண்டுபோய் கொட்டுறான்.ஒரு சாதரன பாமரனுக்கு செய்ய எவனும் இல்ல?இவனுக்கு ஏதோ சுதந்திர போராட்ட தியாகிக்கு செய்ற மாதிரி நேத்து தமிழ்நாடே திருவிழா! எங்கபோனாலும் ரஜினி எந்த TV யா போட்டாலும் ரஜினி! அப்படி என்ன? ஒன்னும் புரியல? கட்சி பாக்காதிங்க,ஜாதி பார்காதிங்க,நலவன்யாருன்னு பார்த்து ஒட்டு போட்டா உருப்படும் நம் நாடு.      

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...