|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 December, 2012

நிம்மதியா தூங்கப்பாருங்க!


தேவைக்கு மேல் உள்ளது எல்லாம் தெய்வத்திற்கே என்ற நிலை போய், இப்போது தேவைக்கு மேல் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பணத்திற்கு பின்னால் உலகம் ஒடிக்கொண்டு இருக்கிறது. இதற்காக லஞ்சம்,ஊழல்,பொய்,திருட்டு என்று எந்த நிலைக்கு போகவும் சமூகம் தயராகிவிட்டது.இப்படி போனால் நீங்கள் விரட்டிச் செல்வது வேண்டுமானால் கிடைக்கலாம் ஆனால் நிம்மதியான,தூக்கம் என்பது போய்விடும் என்பதை இந்த ஆட்டோ வாசகம் சொல்கிறது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...