|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 December, 2011

2011-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட முதல் படம் என்ற பெருமை சல்மான்கானின் பாடிகார்டுக்கு...

கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டவை குறித்து துறை வாரியாக Google Zeitgeist top 10 என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது. இதில் 2011-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட முதல் படம் என்ற பெருமை சல்மான்கானின் பாடிகார்டுக்கு கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் ஷாரூக்கின் ரா ஒன்னுக்கும், மூன்றாவது இடம் ஹாரி பாட்டருக்கும், நான்காவது இடம் டெல்லி பெல்லிக்கும், ஐந்தாவது இடம் சிங்கம் (இந்தி) படத்துக்கும் கிடைத்துள்ளன.

மற்ற இடங்கள்:

ஆறாவது இடம் ரெடி,
ஏழாவது இடம் மங்காத்தா,
எட்டாவது இடம் டிரான்ஸ்பார்மர்ஸ் 3,
ஒன்பதாவது இடம் தூக்குடு
பத்தாவது இடம் மிலேகி தோபரா

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...