|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 January, 2012

மத்திய அமைச்சரின் பேச்சால் கேரளாவில் சலசலப்பு!

ஜன.16: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வனி குமார் நேற்று கூறிய ஒரு கருத்தால், கேரளத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 115 வருட பழைமையான முல்லைப்பெரியாறு அணை, தற்போது பாதுகாப்பாகவுள்ளது. கீழே விழுந்துவிடும் அளவுக்கு அது இல்லை என்று அவர் தெரிவித்திருந்த கருத்து இப்போது சர்ச்சையாகியுள்ளது. கேரளத்தின் ஆளும் கூட்டணியின் நேசக் கட்சியான கேரள காங்கிரஸ் (மணி), அணை எதிர்ப்பு குழு நடத்தவுள்ள வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது முடிவினை அறிவித்தது. அக்கட்சியின் பி.சி.ஜார்ஜ் இதற்கான தனது முடிவினைத் தெரிவித்தார். இது, ஆளும் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கேரள அரசியல் பிரமுகர்கள் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...