|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 March, 2012

தலைஎழுத்து...இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக கல்மாடி நீடிப்பார்!

 ஏமாருபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான். 5 லட்சம் 10 லட்சம் திருடுனவன நாம சுட்டு கொள்ளுவோம் இது மாதிரி கோடி கோடியா அடிச்சவன நாம இன்னும் அரசுப்பதவிள உக்காரவச்சி இன்னும் அழகு பார்க்கிறோம் ஒரவேளை அடுத்தவன் பங்கு எவ்வளவுன்னு காட்டி கொடுக்காததினால் இந்த பதவியோ என்னமோ ? காமன்வெல்த் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டது தொடர்பாக நெருக்கடி எழுந்துள்ள நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக சுரேஷ் கல்மாடி தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறுகையில், கல்மாடி தனது அதிகாரங்களை பயன்படுத்த மாட்டார் என்றும் விகே.மல்ஹோத்ரா தொடர்ந்து ஆக்டிங் தலைவராக இருப்பார் என்றும் தெரிவித்தது.  இதுதொடர்பாக கல்மாடி அளித்த 2 கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மல்ஹோத்ரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...