|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 April, 2012

பார்த்ததில் பிடித்தது!

FAMOUS VIETNAMESE SNAKE WINE


தங்கம் விக்குற விலைல நகை வாங்கி கொடுங்கனு படுத்துற 


பொண்டாடிங்களுக்காக கணவர்கள் இனி கொள்ளையடிக்கத்தான் 


செய்யணும்..

இந்த சாதிவெறி புடிச்ச நாய்களை செருப்பால அடிச்சாதான் என்ன?


நல்ல வேளைடா.. இதையெல்லாம் பாக்க கூடாதுனு அந்த 


தாடிக்காரக்கெழவன் எப்பயோ செத்துப்போயிட்டான் போல.


எவ்ளோ எகத்தாளம்.. சாதிசங்க போஸ்டர்ல பெரியார் 


படத்தைப்போடுவானுங்க!


கருப்பு, வெள்ளை சிகப்புக்கு பதிலா சிகப்பு வெள்ளை கருப்புன்னு 


அடிச்சிருக்கும் அடேய் அப்ரசண்டிங்களா, முதல்ல கட்சி கொடி கலர் 


தெரிஞ்சிகிட்டு வந்து போஸ்டர் அடிங்க... அப்புறம் ஆத்தா முட்டி போட 


சொல்லுவாங்க..


விட்டா தமிழ்நாட்டுல வாழற எல்லாருமே வன்னியர்தானு 


சொல்லிடுவாய்ங்க போலருக்கே?


இந்த மருத்துவமாமாமணிகளோட தொல்லை தாங்கமுடியல யுவர் ஆனர்.. 


பூச்சி மருந்தடிச்சு கொல்லுங்க கனம் நீதிபதி அவர்களே...!


அட்சய திருதியில் தங்கம் வாங்கினால் தங்கம் குவியும் என்ற ஆசையில் 


பெருமுயற்சியில் ஒரு கிராம் நகை வாங்கி வெற்றி புன்னகையுடன் வீடு 


திரும்பியவள் அதிர்வடைகிறாள் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் 


சங்கிலியைக் காணோமென்று கூட்டத்தில் திருடியது தெரியாமல் .! உங்கள் 


உழைப்பை மட்டுமே முழுதாக நம்பினால் போதும்! எல்லா 


செல்வங்களையும் அது கொண்டுவரும்! வாழ்க்கை உங்கள் கைகளில்தான் 


உள்ளது.. இதை உணர்ந்தாலே போதும்! தேவையற்ற வதந்திகளை 


நம்பாதீர்கள்!No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...