|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 April, 2012

டிஸ்னி லேண்ட்டில் சிம்பு நடனம்!


வேட்டைமன்னன் படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்ததாக நடிக்கலாம் என்று சிம்பு நினைத்திருந்த வெற்றிமாறனின் வடசென்னை படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டதால் எப்பவோ துவங்கி நிறுத்திய போடா போடி படத்திற்கான படப்பிடிப்பை மறுபடியும் துவங்கியிருக்கிறார் சிம்பு.   போடா போடி படக்குழுவினர் தற்போது ஹாங் காங்கில் உள்ள டிஸ்னி லேண்டில் முகாமிட்டு பாடல் காட்சிகளை அங்கு படமாக்குகின்றனர். ஹாங் காங் சென்றதும் சிம்புவின் உடல்நிலை பாதித்ததால் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டதாம். உடல் தேறி சிம்பு வந்ததும் மழை குறுக்கிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிட்டது. அதன் பிறகு ஒரு வழியாக எல்லா தடங்கள்களும் முடிந்ததும் பாடல் காட்சிகளுக்கு நடமாடியிருக்கிறார் சிம்பு. என் மருமகன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையுடன் டிஸ்னி லேண்ட் முழுவதும் சுற்றி பார்த்திருக்கிறார் சிம்பு.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...