|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 April, 2012

ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய நாடு இலங்கை: தா.பாண்டியன்!


ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களை இலங்கைக்கு அனுப்பி, அங்குள்ள நிலைகள் குறித்து அறிந்து வரச்செய்ய வேண்டும். அது தான் ஜனநாயக முறை.தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் இடம்பெறாத தூதுக் குழு இலங்கை சென்று வந்துள்ளது. உலக அரங்கில் மனித உரிமை மீறல் விசாரணை நடத்து கொண்டிருக்கும்போது, தூதுக்குழுவினர், ராஜபக்சேவை சந்தித்து விருந்து சாப்பிட்டுள்ளனர்.ஒதுக்கப்பட, தண்டிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய நாடு இலங்கை. இங்கு தமிழர்கள் மனித உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பது தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...