|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 April, 2012

தமிழகத்தில் முதல் ரோல்ஸ் ராய்ஸ்

அமெரிக்காவில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் பிராண்ட் காரை இயக்குநர் ஷங்கர் வாங்கியுள்ளார். தமிழகத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ள முதல் உரிமையாளர் என்ற பெருமையை ஷங்கர் பெற்றுள்ளார்.இதற்காக அவர் செலவழித்துள்ள மொத்த தொகை 3 கோடி ரூபாயாகும். இந்த காரின் மொத்த மதிப்பு வெறும் ஒன்றரை கோடிதான். ஆனால், அதனை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதால், வரி, பதிவுத் தொகை என பிற செலவுகள் மட்டும் ஒன்றரை கோடி ஆகியுள்ளது.கோலிவுட் வட்டாரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ள முதல் நபர் என்ற பட்டத்தையும் ஷங்கர் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...