|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 July, 2012

ஏமாற்றாதே ஏமாறாதே...!திரையரங்குகளில் வெளியாகியுள்ள பில்லா 2 திரைப்படம் லாஜிக்கலி தோல்வியடைந்தாலும், நேற்று நண்பர்களோடு டெக்னிக்கலாக போட்டுப்பார்த்த ஒரு கணக்குப்படி முதல் மூன்று நாளிலேயே 69 கோடி ரூபாயை வசூல் செய்யும் என தெரிகிறது! குப்பை படங்களை போதிய மார்க்கெட்டிங் மூலமாக ஹைப் ஏற்றி, மக்களை முட்டாளாக்கி முதல் மூன்று நாளிலேயே பல கோடிகளில் லாபம் ஈட்ட முடியுமெனில் எப்படி நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் இயக்குனர்களிடமும் திரைத்துறையினரிடமும் உருவாகும்! இப்படியே போச்சினா இயக்குனர்களும் ஹீரோக்களும் கதை திரைக்கதைக்காக யோசிக்காமல் எப்படி அக்ரஸீவாக மார்க்கெட் பண்ணி முதல் மூன்றுநாளில் வசூலை அள்ளலாம் என்பதை பற்றி சிந்திக்கத்தொடங்கலாம். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...