|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 July, 2012

விடுதலைப் புலிகள் பெரும் அச்சுறுத்தல்-மத்திய அரசு.

*கட்டுக்கட்டாய் கருப்புப்பணம் அச்சுறுத்தல் இல்லையா?

*காமென்வெல்த் ஊழல் அச்சுறுத்தல் இல்லையா?

*தேர்தலில் ஜெயிக்காமல் வெற்றி அடைந்ததாய் அறிவித்த ஜனநாயக படுகொலை அச்சுறுத்தல் இல்லையா?

*ஒரு இத்தாலிய பெண் இந்தியாவின் அரசியலை தீர்மானிப்பது அச்சுறுத்தல் இல்லையா?

*நீரா ராடியா இந்தியாவின் அமைச்சர்களை தீர்மானிப்பது அச்சுறுத்தல் இல்லையா?

போங்கடா உங்க நாட்டுப்பற்றுல தீயை வைக்க...

-இறையாண்மையுடன் இந்தியத் தமிழன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...