|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 November, 2011

நாணயங்களில் காணப்படும் தமிழ் மொழி


இந்தியாவிலும்  சிங்கப்பூர் , இலங்கை நாணயங்களில் காணப்படும் தமிழ் 

மொழி பிரிட்டிஷ்  அரசாங்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலும் இல்லை. 

ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கூட ஹிந்தி அல்லாத மற்ற பிற 

மொழிகளுக்கு நாணயத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள். 

ஆனால் ஹிந்தியர்களின்  கட்டுப்பாட்டில் வந்து விட்ட இந்தியாவில் ஹிந்தி 

மொழியை தவிர மற்ற எந்த  மொழிக்கும் இடமில்லை என்பது தெளிவு. தமிழ் 

மொழியை இந்திய  நாணயத்தில் கொண்டு வரவேண்டும். மற்ற மொழிகளும் 

சுழற்சி முறையில்  இடம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...