|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 April, 2012

தண்டியாத்திரை பாலம் தீயில்!

குஜராத் மாநிலம் தண்டியில் உள்ள ஒரு மரப் பாலத்தில் இருந்து மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியாகிர யாத்திரையை மேற்கொண்டார். இதனால் அந்த பாலம் `தண்டி பாலம்' என்ற பெயருடன் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. இன்று அந்த `தண்டி பாலத்தின்' அருகில் சிலர் குப்பை கூளங்களை தீ வைத்து கொளுத்தினர். அப்போது அந்த பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள மரப்பலகையில் தீ பிடித்தது. இதில் பாலத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்தது. இது தொடர்பாக அகமதாபாத் மாநகர அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...