|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

வெ.இண்டீஸ் வீரர் ராம்பால் உலக சாதனை...

விசாகப்பட்டிணத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரவி ராம்பால், 66 பந்தில் 86 ரன்கள் (6 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், பத்தாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக 2009ல், அபுதாபியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தானின் முகமது ஆமிர், பத்தாவது வீரராக களமிறங்கி 73 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...